10 passages · ~1 min read
Tap any verse to open it — original, meaning & audio.
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு.
Even if he is free from faults, it is only bouderie that giveth me a taste of his conciliatory grace.
ஊடலின் தோன்றும் சிறுதுணி நல்லளி வாடினும் பாடு பெறும்.
Though the tenderness of the beloved hath to wait a little, there is a charm in the pinprick that we feel in being pe…
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து?
Is there a higher heaven than bouderie, provided that the beloved is one with us, even as the water with the land whe…
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை.
In my very quarrel with my beloved lieth the engine that stormeth the defences of my heart.
தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலினாங்கொன்று உடைத்து.
Even when one is free from faults there is a delight when the arms of the beloved are withdrawn from one's clasp.
உணலினும் உண்டது அறல்இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது.
Sweeter is digestion than the meal: even so is the lovers' quarrel sweeter than the embrace.
ஊடலில் தோற்றவர் வென்றார்; அதுமுன்னும் கூடிலில் காணப் படும்.
It is the one who yieldeth first who is the winner in lovers' quarrels : thou canst see it indeed at the hour of reco…
ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு?
Verily, will she give some piquancy to the delights of our embrace by just feigning a quarrel for some time ?
ஊடுக மன்னோ ஒளியிழை; யாம்இரப்ப நீடுக மன்னோ இரா.
Oh, let me enjoy her frowning and her pouting a little more ! Only let night prolong her reign at my prayer.
ஊடுதல் காமத்திற்கு இன்பம், அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.
Bouderie is the charm of love : and the charm of that again is the sweet embrace at its close. HERE ENDETH SECTION ii…